tag:blogger.com,1999:blog-8098494225338351523.comments2023-05-10T12:00:37.404+03:00பருப்பு (a) Phantom Mohanபருப்பு (a) Phantom Mohanhttp://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comBlogger451125tag:blogger.com,1999:blog-8098494225338351523.post-76711601264352194712012-07-05T14:03:40.462+03:002012-07-05T14:03:40.462+03:00Good One!!!!Good One!!!!Anonymoushttps://www.blogger.com/profile/14795467838365435073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-50160374457311799812010-12-22T11:40:37.929+03:002010-12-22T11:40:37.929+03:00சூப்பரு பதிவு சூப்பரு....
இந்த கற்பனை தகவலை எழுதி...சூப்பரு பதிவு சூப்பரு....

இந்த கற்பனை தகவலை எழுதி மின்னஞ்சல் அனுப்பிய சிந்தனை சிற்பிக்கும் அதை சிறப்பாக பதிவிட்ட உங்களுக்கும் சிறப்பு நன்றிகள் பல....மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-89255836742660007642010-12-15T09:21:55.238+03:002010-12-15T09:21:55.238+03:00அருமை நண்பருக்கு,
நலமா,
சமீபகாலமாக தாங்கள் பதிவுக...அருமை நண்பருக்கு,
நலமா,
சமீபகாலமாக தாங்கள் பதிவுகள் போடவில்லையே, ஏன்?எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-85261512849732592852010-12-14T22:21:29.403+03:002010-12-14T22:21:29.403+03:00சார்......ஐயா....பிளாக் விற்பனைக்கு இருக்கா..? இல...சார்......ஐயா....பிளாக் விற்பனைக்கு இருக்கா..? இல்ல ரொம்ப நாளா விவசாயம் பண்ணாம இடம் காலியா இருக்கிற மாதிரி தெரியுதே அதான் ...!! :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-76343798843629122852010-12-02T16:43:55.497+03:002010-12-02T16:43:55.497+03:00ரொம்ப அருமையான நகைச்சுவைகள்...
உங்களின் மானே, தேனே...ரொம்ப அருமையான நகைச்சுவைகள்...
உங்களின் மானே, தேனே அருமை..
இதெல்லாம் எப்படி வருது னு தெரியல..
ஒருவேளை நடந்தாலும் நடக்கலாம்...
அருமை..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-58331842264516778752010-11-04T11:13:33.518+03:002010-11-04T11:13:33.518+03:00நான் இங்கயும் வந்திட்டேன் ..!! அதுசரிங்க . 2030 ல ...நான் இங்கயும் வந்திட்டேன் ..!! அதுசரிங்க . 2030 ல கூட விஜயகலாய்கரத விடலையா ...?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-79032295762349651042010-10-16T17:33:08.499+03:002010-10-16T17:33:08.499+03:00எதுவேணாலும் நடக்கலாம்.. அனா, கண்டிப்பா 'சச்சின...எதுவேணாலும் நடக்கலாம்.. அனா, கண்டிப்பா 'சச்சினோட நூறாவது சென்ச்சுரி நடக்காத காரியம்..' வேணும்னா, அரசியல் கட்சிகள் பரம்பரை அரசியல் நடத்துவது போல, சச்சினின் பையன்/பெண், சச்சினோட செஞ்சுரிகளையும் சேர்த்து.. நானும் செஞ்சுரியடித்து.. 100 ஐ தாண்டலாம்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-24519466781256878712010-10-15T12:37:21.254+03:002010-10-15T12:37:21.254+03:00// சூப்பர் பாஸ். எனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது....// சூப்பர் பாஸ். எனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது. அதனால் தான் போட்டேன்.

ரொம்ப நன்றி தல ...

// கலக்கல் பதிவு. இது நடக்காம இருக்கனும்

நடக்கிறதுக்கும் கொஞ்சம் வாய்ப்பு இருக்குன்னு நெனைக்கிறேன்...

எனக்கு ஒரு டவுட் என்னோட பதிவுல இருந்த நயன்தாரா மேட்டர ஏன் தூக்கிடிங்க ... நீங்க அக்காவோட விசிறியா?"ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-52834749715747378472010-10-15T11:42:07.436+03:002010-10-15T11:42:07.436+03:00"ராஜா" said...
தல அந்த பதிவர் நாந்தாங்கோ..."ராஜா" said...
தல அந்த பதிவர் நாந்தாங்கோ... நண்பர் பாலாவோட பின்னூட்டத்தில் அந்த பதிவிற்குறிய லிங்க் இருக்கும் தல ...
தல இப்படி ஒரு நல்ல பதிவ(ஹி ஹி நீங்கதான் சொன்னீங்க) நாலு பேருக்கு தெரிய வச்சி அத ஹிட் ஆக்குன நீங்கதான் வலையுலகின் சன் பிக்சர்ஸ்...

சூப்பர் பாஸ். எனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது. அதனால் தான் போட்டேன்.

கலக்கல் பதிவு. இது நடக்காம இருக்கனும்பருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-30393506927782818462010-10-15T09:54:41.081+03:002010-10-15T09:54:41.081+03:00நீங்க add பண்ணின 11 மேட்டர் சூப்பர்நீங்க add பண்ணின 11 மேட்டர் சூப்பர்karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-85230449043592803352010-10-15T09:07:53.447+03:002010-10-15T09:07:53.447+03:00//11. அஸாம் மாநிலத்தை வாங்கினார் கலாநிதிமாறன். மேல...//11. அஸாம் மாநிலத்தை வாங்கினார் கலாநிதிமாறன். மேலும் இரண்டு மாநிலங்களை பேரம் பேசி வருவதாக செய்தி.//

இந்த பாயிண்ட் எனக்கு பிடிச்சிருக்கு.NaSohttps://www.blogger.com/profile/15911255305960203755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-18366035508781692772010-10-15T07:52:21.139+03:002010-10-15T07:52:21.139+03:00மோகன். வணக்கம். நல்ல நகைச்சுவை கட்டுரை. ரசித்து ரச...மோகன். வணக்கம். நல்ல நகைச்சுவை கட்டுரை. ரசித்து ரசித்து சிரித்தேன். தமிழ்நாடு தாங்குமா என்பதுதான் தெரியவில்லை. கேட்க ஆள் இல்லாத நாட்டுல இப்படிதான்யா ஆட்டம் போடுவானுக. தலைமுறை மாறுமான்னு பார்ப்போம். மிக்க நன்றி. நீங்களும் மகிழ வந்து போங்கள்.... ( ithayasaaral.blogspot.com ).தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-27746196305654301972010-10-15T06:59:55.850+03:002010-10-15T06:59:55.850+03:00தல அந்த பதிவர் நாந்தாங்கோ... நண்பர் பாலாவோட பின்னூ...தல அந்த பதிவர் நாந்தாங்கோ... நண்பர் பாலாவோட பின்னூட்டத்தில் அந்த பதிவிற்குறிய லிங்க் இருக்கும் தல ...
தல இப்படி ஒரு நல்ல பதிவ(ஹி ஹி நீங்கதான் சொன்னீங்க) நாலு பேருக்கு தெரிய வச்சி அத ஹிட் ஆக்குன நீங்கதான் வலையுலகின் சன் பிக்சர்ஸ்..."ராஜா"https://www.blogger.com/profile/08988710010080354352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-32533163623250715592010-10-15T06:40:24.133+03:002010-10-15T06:40:24.133+03:00தலைவா இதோ கீழ இருக்கற லிங்கில் போய் பாருங்க...இது ...தலைவா இதோ கீழ இருக்கற லிங்கில் போய் பாருங்க...இது செப்டம்பரில் எழுதிய பதிவு...

http://apkraja.blogspot.com/2010/09/blog-post_29.htmlபாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-42104646375653739412010-10-15T05:39:12.482+03:002010-10-15T05:39:12.482+03:00நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல...நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!Eevanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-40495886766848154022010-10-15T05:21:28.213+03:002010-10-15T05:21:28.213+03:00வன்மையாக கண்டிக்கிறேன் , கொஞ்சம் கூட மனசாட்சி இல்ல...வன்மையாக கண்டிக்கிறேன் , கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம தளபதிய பத்தி இருக்கு - அவர் அப்போ ராகுல் பையோனோட கட்சியில இணைய முயத்சித்து கொண்டு இருப்பார்.விஷாலிhttps://www.blogger.com/profile/09350228474329177892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-47944317904645840152010-10-15T04:00:10.503+03:002010-10-15T04:00:10.503+03:00சூப்ப்ப்ப்ப்ப்ப்ரு...ஆமா..அப்பவாவது ரஜினியின் கொள்...சூப்ப்ப்ப்ப்ப்ப்ரு...ஆமா..அப்பவாவது ரஜினியின் கொள்ளுபேத்தியோட... காதுகுத்துக்கு, ரசிகனுக வரலாமா?..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-66882450891756326292010-10-14T20:37:46.340+03:002010-10-14T20:37:46.340+03:00ங்கொய்யாலே, ங்கொய்யாலே...நெஞ்ச டச் பண்ணிட்டமா? கண்...ங்கொய்யாலே, ங்கொய்யாலே...நெஞ்ச டச் பண்ணிட்டமா? கண்ணு கலங்குது, எங்க மேலே எம்பூட்டு பாசம் இருந்தா, இத்தாப் பெரிய உக்காந்து மேட்டர டைப் பண்ணியிருப்ப? ங்கொக்காமக்கா, இதுக்காகவே குத்துரேன்யா ரெண்டு ஓட்டு!

யோவ் பன்னி, ரொம்ப நாள் கழிச்சு ஆபிஸ்-ல உக்காந்து கஷ்டப்பட்டு டைப் பண்ணேன்யா....

முதல் 10 பாயிண்ட் அவரோடது, அடுத்து உள்ளதெல்லாம் நம்ம கைவண்ணம்...அவரோடதிலையும் கொஞ்சம் நம்ம் கைவண்ணத்த காட்டிருக்கேன்...

ஏன் இவ்வளவும் சொல்றேன்னா எனக்கு தற்புகழ்ச்சி புடிக்காது.என்னை யாராவது புகழ்ந்து பேசினா எனக்கு கோவம் வந்திரும், அப்புறம் கோவத்தில அவங்களுக்கு சரக்கு பார்ட்டி வச்சிருவேன்.

ஆனா இன்னைக்கு வரைக்கும் எனக்கு கோபமும் வரலை, சரக்கு பார்ட்டி வைக்க வாய்ப்பும் வரலை.பருப்பு (a) Phantom Mohanhttps://www.blogger.com/profile/01545420052642717768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-27564365639281393302010-10-14T19:50:35.489+03:002010-10-14T19:50:35.489+03:00ஆமா அந்த பதிவரு யாரு? யோவ் சிரிப்புபோலீசு, சும்மா ...ஆமா அந்த பதிவரு யாரு? யோவ் சிரிப்புபோலீசு, சும்மா சும்மா மாமுல வாங்காம போயி அது யாருன்னு கண்டுபுடிய்யா, அப்போத்தான் இனி மாமுல்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-14860471475866714852010-10-14T19:48:34.692+03:002010-10-14T19:48:34.692+03:00அருமையா இருக்குங்க! எழுதினவருக்கும் உங்களுக்கு சிற...அருமையா இருக்குங்க! எழுதினவருக்கும் உங்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-36492745825798966702010-10-14T19:47:42.907+03:002010-10-14T19:47:42.907+03:00///இந்நிலையில் இவர் இன்னமும் இயக்கி நடித்துக் கொண்...///இந்நிலையில் இவர் இன்னமும் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் ”விருதகிரி” படம் இவ்வருட இறுதிக்குள் வெளிவரும் என பீதியைக் கிளப்பியுள்ளார்.///

முடியல...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-60416410843097242292010-10-14T19:44:22.113+03:002010-10-14T19:44:22.113+03:00///தொடர்ந்து பத்து படம் தோல்வி அடைந்ததால் ஐம்பது க...///தொடர்ந்து பத்து படம் தோல்வி அடைந்ததால் ஐம்பது கோடி வரை நஷ்டம், தியேட்டர் அதிபர்கள் இளைய (2030-ல் கூட) தள்பதி விஜயின் வீட்டு முன் போராட்டம். (இன்னுமாடா இவர நம்புறீங்க!!) நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் மகேஷ் பாபுவிடம் சொல்லி அவர் பட ரீமேக் உரிமையை இனி ஜெராக்ஸ் ரவிக்கு மட்டுமே தர சட்ட திருத்தம் செய்வோம் என மிரட்டியதால் விஜய் கலக்கம்.///

அல்டிமேட்...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-40856627044955886602010-10-14T19:42:56.366+03:002010-10-14T19:42:56.366+03:00///
9. மானாட மயிலாட நிகழ்ச்சி கின்னஸ் ரெக்கார்ட். ...///
9. மானாட மயிலாட நிகழ்ச்சி கின்னஸ் ரெக்கார்ட். உலக தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து ஐம்பது சீஸன்களை கடந்து இன்னும் ஒளிபரப்படுவது இந்த நிகழ்ச்சி மட்டுமே என்று கலா மாஸ்டர் பெருமிதம்.///

அய்யோ அய்யோ!!!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-22141326303708978972010-10-14T19:41:02.853+03:002010-10-14T19:41:02.853+03:00///எனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது, அதனாலே இதை வெ...///எனக்கு இது ரொம்ப புடிச்சிருந்தது, அதனாலே இதை வெளியிட்டுள்ளேன். PDF பைலா வந்தது, இங்கே அதை டைப்படித்து, நடு நடுவில மானே தேனே பொன்மானே, ரெண்டு மூணு எக்ஸ்ட்ரா வரி எழுதியது மட்டும் தான் என் வேலை. ///

ங்கொய்யாலே, ங்கொய்யாலே...நெஞ்ச டச் பண்ணிட்டமா? கண்ணு கலங்குது, எங்க மேலே எம்பூட்டு பாசம் இருந்தா, இத்தாப் பெரிய உக்காந்து மேட்டர டைப் பண்ணியிருப்ப? ங்கொக்காமக்கா, இதுக்காகவே குத்துரேன்யா ரெண்டு ஓட்டு!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8098494225338351523.post-70999971235100045742010-10-14T19:00:57.755+03:002010-10-14T19:00:57.755+03:00கலக்கல் ராசா....அதுல 3,7,11 சான்ஸே இல்லை. நல்ல கற்...கலக்கல் ராசா....அதுல 3,7,11 சான்ஸே இல்லை. நல்ல கற்பனை....யாருய்யா அந்த பதிவர்....:))Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.com