அப்புறம்ஸ்ரீநிவாஸ்சப்பாத்திக்குமாவுபிசஞ்ச்சுகிட்டேபாடி, ஒரேநேரத்திலரெண்டுவேலைசெய்வதுஎப்படின்னுகாமிப்பாரு. பாடும் போது என்னன்னா சேட்டையெல்லாம் பண்ணுறாங்க.
வேற மொழிக்காரன், இல்ல வேற நாட்டுக்காரன் இதப் பார்த்தா அவனுக்கு தமிழர் பாரம்பரியம் தெரியுமா? இல்ல இது எங்க தமிழர் பாரம்பரியத்தப்பத்தின பாட்டுன்னு யார் கிட்டையாவது காட்ட முடியுமா?