Pages

தயவுசெஞ்சு இதக் கொஞ்சம் பாருங்க.

ஊருக்குப் போகும்போது சந்தோசமா இருக்க இந்த மாதிரி கொடுமையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கு.

இதுக்கு வெளக்கமெல்லாம் தேவையில்ல, பாருங்க சந்தோசமா இருங்க.


இருந்தாலும் அவர் தன்னம்பிக்கைக்கு ஒரு ராயல் சல்யூட்!!!!

21 comments:

சௌந்தர் said...

இவர் எப்போதும் நல்ல மியூசிக் போடுவர். நல்ல இருக்கு

அருண் பிரசாத் said...

யப்பா... இன்னும் நீ கிளம்பலயா?

சி. கருணாகரசு said...

நல்ல திறமையானவர் தான்..... ராஜேந்தர்.
திரைத்துறையில் தனி மனித ஒழுக்கத்திற்கு அவர் தான் எடுத்துக்காட்டு.....
கலைதாகமுள்ள கவிஞன்.... அவர் எப்படி செய்தாலும் நான் கேலிசொல்ல மாட்டேன் .... அவரை பார்த்து கவிஞனானவன் நான்.
நன்றி.

Phantom Mohan said...

சி. கருணாகரசு said...

நல்ல திறமையானவர் தான்..... ராஜேந்தர்.
திரைத்துறையில் தனி மனித ஒழுக்கத்திற்கு அவர் தான் எடுத்துக்காட்டு.....
கலைதாகமுள்ள கவிஞன்.... அவர் எப்படி செய்தாலும் நான் கேலிசொல்ல மாட்டேன் .... அவரை பார்த்து கவிஞனானவன் நான்.
நன்றி.
/////////////////////////////////////////

நீங்கள் சொல்வது மிகச்சரி. என்னதான் கிண்டல் பண்ணாலும், அவர் தன்னம்பிக்கைக்கு ஒரு ராயல் சல்யுட் ன்னு முழு மனதுடன்தான் எழுதினேன். கூட ஒரு வாக்கியத்தை சேர்க்க மறந்து விட்டேன் அது அவரது பன்முகத் திறமை, அவரது திறமைக்கும் ஒரு ராயல் சல்யுட்.

Phantom Mohan said...

அருண் பிரசாத் said...

யப்பா... இன்னும் நீ கிளம்பலயா?
///////////////////////////////

அதுக்குள்ளே அவசரத்தைப் பாரு. நாளைக்கு தான்யா ப்ளைட்டு! அப்புறம் ஏற்பாடுகள் எப்படி இருக்கு, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாம ரொம்ப எளிமையா மணலில இருந்து செங்கல்பட்டு வரைக்கும் ஒரு அடிக்கொரு கட் அவுட் மட்டும் வச்சாப் போதும். உங்கள் விசுவாசம் புரிந்தாலும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவித ஆடம்பர விளம்பரங்களும் என்னால் ஏற்க்கொள்ள முடியாது.

Phantom Mohan said...

சௌந்தர் said...

இவர் எப்போதும் நல்ல மியூசிக் போடுவர். நல்ல இருக்கு
/////////////////////////////

முன்னாடி நல்ல பாடல்கள் குடுத்தாரு, இப்போ நல்லாவே இல்ல.

முத்து said...

No comments

Phantom Mohan said...

முத்து said...

No comments
//////////////////////////

இது உங்களுக்கே நியாயமா முத்து, கஷ்ட்டப்பட்டு எழுதிருக்கேன், you tube ல தேடித் புடிச்சு வீடியோலாம் இணைச்சிருக்கேன்...எனக்காக இல்லைன்னாலும் அவருக்காகவாவது ஒரு ரெண்டு வார்த்தை எழுதலாமே?

ச்சீ.. நீங்க ரொம்ப மோசம்.

Software Engineer said...

பருப்பு மோகன் - என்னங்க நீங்க முத்து T.R பத்தி எதுவும் கமெண்ட் போட்டா பண்ணி குட்டி சார் அவரை உயிரோட விடுவாரா?

Phantom Mohan said...

Software Engineer said...

பருப்பு மோகன் - என்னங்க நீங்க முத்து T.R பத்தி எதுவும் கமெண்ட் போட்டா பண்ணி குட்டி சார் அவரை உயிரோட விடுவாரா?
//////////////////////////////

இது புதுசா இருக்கே!!!!! நம்ம பன்னிக்கும் TR க்கும் என்ன சம்பந்தம்??...

Mr . ப.கு. ராமசாமி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும், உங்கள் மேல் மிகப்பெரும் குற்றச்சாட்டு வந்துள்ளது. சீக்கிரம் வந்து சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்.

சி. கருணாகரசு said...

என் கருத்துக்கு ... பதிலளித்த உங்களுக்கு மிக்க நன்றி.

ஊருக்கு போயிட்டு வாங்க பார்ப்போம்.

நாஞ்சில் பிரதாப் said...

கொஞ்சம் கார்டுன் மாதிரி நடந்துகிட்டாலும் அவர் மிகவும் திறமைசாலி என்பதில் சந்தேகமே கிடையாது...

நாஞ்சில் பிரதாப் said...

யோவ் கிளம்ப போறேன்னு சொல்லிட்டு இன்னும் மொக்கை போட்டுட்டு இருங்க... கழுத்தை பிடிச்ச வெளில தள்ளுனாத்தான் போயியோ--??? :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பண்ணி என்னையா தாயா மக்களா பழகிட்டு பருப்புக்கு நீ டி.ஆரோட வலது கையுன்னு சொல்லாம விட்டுட்டியே...

Chitra said...

ha,ha,ha,ha,ha..... Thank you. நல்லா சிரிச்சேன்....


300..... Thank you very much!

ஜெய்லானி said...

ஊருக்கு போகும் போது சிரிச்ச முகமா போயிட்டு வாய்யா.. .இதெல்லாமா பாத்துட்டா போவ ..இதுக்கெல்லாம் நாங்க இருக்கோம்

:-)))

Mythili said...

NICE, HAPPY JOURNEY

மங்குனி அமைச்சர் said...

யோவ், இனிமே என்கூட சேராத , (தக்காளி பிரண்டுன்னு கூட பாக்காம இப்படி கொளைபன்னிரியே ?)

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் > ஜெய்லானி <
################

Jey said...

சென்னை வந்தாச்சா?.

Sweatha Sanjana said...

பேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
உங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!

Post a Comment

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...