Pages

லேடீஸ் அண்ட் ஜென்ட்ல்மேன்


எனக்கு பதிவெழுத ஒரு ஐடியா குடுக்குமாறு, வலையுலக லேடீசையும், ஜென்ட்சையும் தன்னடக்கத்துடன், மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.28 comments:

Phantom Mohan said...

Me the Very First!

Phantom Mohan said...

ப்ளாக் வேலை செய்யுதான்னு பார்த்தேன், நல்லாத் தான் வேலை செய்யுது.

Phantom Mohan said...

வந்ததுக்கு ஒரு ஐடியா குடுத்திட்டு போங்க மக்களே.

Senthil said...

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Jey said...

ங்கொய்யாலே, சென்னை வந்து எங்களை மீட் பண்ரேனு சொல்லிட்டு எப்படி அல்வா குடுத்துட்டு போனேனு ஒரு பதிவை போடு.....

Jey said...

என் தலையெழுத்து இதுக்கும் ஓட்டு போட்டுட்டு போறேன்......

அருண் பிரசாத் said...

ஜெய் தல ஆடு தானா வந்து சிக்குது விடாத, பிடி

கக்கு - மாணிக்கம் said...

காலையில ட்டாயலேட் போறப்ப உங்காந்து யோசனை பண்ணினா எவ்வளவு சங்கதிகள் கிடக்கும்.
ஆனா இதுக்கு முதல் நாள்ல நெறையா வாழைபழம் சாப்பிடனும். அப்பத்தான் சீக்கிரம் வெளியில வந்து
பொட்டில உக்காந்து எழுதலாம். புரியுதா??!!

நாஞ்சில் பிரதாப் said...

யோவ் நீரு பதிவு எழுது நாங்க எதுக்கு ஐடியா குடுக்கனும்... அதுக்கு நாங்க ஒரு பதிவு போடமாட்டமா???

பட்டாபட்டி.. said...

நாஞ்சில் பிரதாப் said...

யோவ் நீரு பதிவு எழுது நாங்க எதுக்கு ஐடியா குடுக்கனும்... அதுக்கு நாங்க ஒரு பதிவு போடமாட்டமா???

//

இது பதில்..ஏய்யா..இப்படி ஒரு பதிவ போட்டா, நாங்க அமைதியா போகனுமா.. என்னா வில்லத்தனம்?..

நாஞ்சில் அண்ணே..

உங்க கமென்ஸ் முன்னாடி ங்கொய்யா-னு போட மறந்துட்டீங்க..அதனால என்ன பரவாயில்ல.. நான் திரும்பவும் பப்ளிஸ் பண்றே..

@பருப்பு..
ங்கொய்யா...யோவ் நீரு பதிவு எழுது நாங்க எதுக்கு ஐடியா குடுக்கனும்?... அதுக்கு நாங்களே ஒரு பதிவு போடமாட்டமா???
தக்காளி...

DrPKandaswamyPhD said...

என்னய்யா இது, மூணு மாசத்தில கடைச்சரக்கைத் தீத்துப்புட்டீங்க. சின்ன வயசுல ஜவ்வு மிட்டாய் ஒரு கம்பத்துல சுத்தி விப்பானே ஒருத்தன், அதாங்க, வாட்ச்சு பண்ணி கையில கட்டுவானே, அவனப் பாத்திருக்கீங்க இல்லே, அதே டெக்னிக்தான் இங்கயும். ஒரு டாபிக்கப் புடிச்சுட்டு ஜவ்வா இழுக்கணும். ஒரு நூறு பதிவு ஆனப்பறம்தான் டாபிக்க மாத்தணும்.

லோகத்துல எவனப்பத்தியும் கவலப்படாம மொக்க போட்டுட்டே இருக்கணும். பின்னூட்டம் வர்ரதுக்கு வழி உங்களுக்கு முன்னயே தெருயுது. அம்புட்டுத்தான். கொளுத்துங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்தியா வந்து செருப்படி வாங்கினத எழுது தல.

Jey said...

இத்தனை பேரு வந்து கத்திகிட்டு இருக்கோம், பன்னாட, பரதேசி வந்து பதில் சொல்லுதா பாரு...மனங்கெட்ட பருப்பு.

சேலம் தேவா said...

இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை,உலக நாடுகளின் ஏற்றுமதிக் கொள்கை,விண்டோஸ் சில பயனுள்ள குறிப்புகள்,ஆடி அமாவாசைக்கு எந்த கோவில் போகலாம்? இந்த மாதிரியெல்லாம் நீங்க சத்தியமா எழுத போறதில்லை!!அக்கா அனுஷ்காவையும் தங்கச்சி தமன்னாவையும் வச்சித்தான் பதிவை ஓட்டப்போறீங்க!!இதில டீடெய்ல் வேற!!

ஜெய்லானி said...

//இத்தனை பேரு வந்து கத்திகிட்டு இருக்கோம், பன்னாட, பரதேசி வந்து பதில் சொல்லுதா பாரு...மனங்கெட்ட பருப்பு.//

ஜே அது மனங்கெட்ட பருப்பு இல்ல மானங்கெட்ட ப்ருப்பு .திட்டினா சரியா திட்டுய்யா..
அடகொக்காமக்கா அனுஷ்கா போட்டோ போடாம ஒரு பதிவா ச்சே போனா போகுது வந்ததுக்கு ஒரு ஒட்டைஉன் தலையா நெனச்சு ”நங்”ன்னு குத்திட்டு போறேன் .

Jey said...

//எனக்கு பதிவெழுத ஒரு ஐடியா குடுக்குமாறு, வலையுலக லேடீசையும், ஜென்ட்சையும் தன்னடக்கத்துடன், மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.///

நான் போடுற பின்னூட்ட நீலத்துக்கு கூட இல்லை இந்த பதி... இதுக்கு 20 ஓட்டை போட்டு பிரபல மாகிருக்கானுக... வெளங்கிரும்...

vasan said...

‘COMMON WEALTH GAME’ IS THE CURRENT TOPIC
WITH THE LOT OF SUB TITLES.

Phantom Mohan said...

அடேய் பாசக்கார பயலுகளா, என் நெஞ்ச நக்கிப் புட்டீங்கடா. என்ன மானாவுக்கு இதுக்கு இருபது ஒட்டு போட்டீங்க, எனக்கு அந்த உண்மை தெரிஞ்சாகனும்.

உங்க பாசத்தக் காட்டவா??? இல்ல இப்படியும் ஒரு மொன்னநாய் ஏரியாக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கு, வந்து காறித் துப்பிட்டுப் போங்கன்னு சொல்லவா?? இல்ல இதிலுள்ள அழ்ந்த கருத்துக்கள் உங்களுக்கு புரிஞ்சு போச்சா???

என்ன எழவோ, எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருது!

Phantom Mohan said...

நெஜமாவே ஐடியா குடுத்த புண்ணியாவன்கள் திரு.ஜெய், திரு.கக்கு மாணிக்கம், உயர்திரு. மருத்துவர் அய்யா, திரு. ரமேஷ் அவர்களுக்கு என் கோடானு கோடி நன்றிகள்.

என்னைக் கேவலப்படுத்திய, இந்த ஆகச் சிறந்த பதிவை மதிக்காத மேதகு. நாஞ்சில், மற்றும் அதை வழிமொழிந்த மாண்புமிகு.பட்டாப்பட்டி அவர்களுக்கு என் கடும் கண்டனங்கள்.

நாட்டுல என்ன எழவு நடந்தாலும், எவன் செத்தாலும், எப்படி நாசமாப் போனாலும் "அனுஷ்கா படம் போடலைன்னு" வருத்தப்பட்ட அய்யா.ஜெய்லானி அவர்களுக்கு என்ன சொல்ல!

Phantom Mohan said...

vasan said...
‘COMMON WEALTH GAME’ IS THE CURRENT TOPIC
WITH THE LOT OF SUB TITLES.
/////////////////////////////////////////////

நீங்க ஒருத்தர் தான் என் பதிவ மதிச்சு, என் உணர்வுகளை புரிந்து கொண்டு ஐடியா குடுத்த மாமனிதர். உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி.

நீங்க சொன்ன டாப்பிக்குக்கு என் பதிவு

"என்னது காந்தி செத்துட்டாரா????????????"

நாறி நமத்து போன ஒரு விஷயம், ஊரறிந்த, உலகறிந்த ஒரு உண்மை. காலம் காலமாய் நடந்து வரும் மிகச்சாதாரண ஒரு நிகழ்வு...இதுக்கு போய் நேரம் செலவழிச்சு பதிவு போட முடியாது தல.

இவ்வளவு பெரிய fund ல ஊழல் நடக்கலைன்னா தான் அது ஆச்சர்யம், அதுக்கு பதிவு போட்டா ஒரு நியாயம் இருக்கு...

நீங்க ஒன்ன மறந்திட்டீங்க "இது இந்தியா சார்"

Phantom Mohan said...

Tamilish Support to me
show details 1:49 AM (0 minutes ago)

Hi paruppu,

Congrats!

Your story titled 'லேடீஸ் அண்ட் ஜென்ட்ல்மேன்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 7th August 2010 10:49:02 PM GMTHere is the link to the story: http://ta.indli.com/story/316624

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team
//////////////////////////////

என்னத்த சொல்ல, நல்லா எழுதுறவன் எவனும் பார்த்தான்னா மருந்தக் குடிக்கப் போறான்.....ஓட்டுப் போட்ட புன்னியாவான்களே, இந்தப் பாவம் எல்லாம் உங்கள சும்மா விடாது. .

Anonymous said...

intha pathivukku 23 vote-aam. nee thanae ellarum groupa kunthikinu vote podarangannu sonna aalu.

Phantom Mohan said...

Anonymous said...
intha pathivukku 23 vote-aam. nee thanae ellarum groupa kunthikinu vote podarangannu sonna aalu.
//////////////////////////

அது நானே தான் தல....இது எனக்கு வந்த சத்திய சோதனை...!

நான் vacation முடிச்சிட்டு வர்றதுக்குள்ள, தமிளிஷ் ல இருந்து இட்லிக்கு (இட்லி யா இன்ட்லி யா நல்லா பேரு வைக்கிரைங்க) மாத்திட்டாங்க. சரி புதுசா இருக்கே, தமிளிஷ் மாதிரிதான் இதுவுமான்னு டெஸ்ட் பண்ண ஒரு ரெண்டு வரி எழுதி publish பண்ணேன். வோட்டுக்கு பதிலா லைக் ன்னு மாத்திருக்கானுங்க, சரி சும்மா போடுவோமேன்னு போட்டா அதுக்கும் 23 வோட்டு.

யாரு யாரு வோட்டு போட்டாங்கன்னு பார்க்க தெரியல. நீங்க கொஞ்சம் பார்த்து சொன்னா, நாக்கப் புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேக்கலாம்.

ரகுநாதன் said...

அதான் நம்ம பதிவுல ஐடியா குடுத்துட்டோம்ல...வந்து தான் பாக்கறது....ஏனுங்ணா... :)

S.M.Raj said...

உங்களுக்கு ஐடியா கொடுக்க ஆசை தான் . ஆனா நம்ம மேல் மாடி உங்களமாதிரியே காலியல இருக்கு ...

Phantom Mohan said...

S.M.Raj said...
உங்களுக்கு ஐடியா கொடுக்க ஆசை தான் . ஆனா நம்ம மேல் மாடி உங்களமாதிரியே காலியல இருக்கு ...
////////////////////////////////

யாரு ராசா நீ? ஒரு வார்த்த சொன்னாலும் திரு வார்த்தையா சொல்லிருக்கீங்க...

"மேல் மாடி காலி" இத வச்சே ஒரு பதிவு போடலாமே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு, சூப்பர் ஐடியா, சென்னைக்கு நீ வந்தப்போ தமன்னாவ பாக்கப் போனியே, அப்போ வாட்ச்மேன் கூட ஏதோ கெட்டவார்த்தைல திட்டுனானே, அதப்பத்தி எழுது, தக்காளி அப்புறம் தமன்னாவப் பத்தி எவன் பேசுரான்னு பாத்துடலாம்!

Phantom Mohan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
மாப்பு, சூப்பர் ஐடியா, சென்னைக்கு நீ வந்தப்போ தமன்னாவ பாக்கப் போனியே, அப்போ வாட்ச்மேன் கூட ஏதோ கெட்டவார்த்தைல திட்டுனானே, அதப்பத்தி எழுது, தக்காளி அப்புறம் தமன்னாவப் பத்தி எவன் பேசுரான்னு பாத்துடலாம்!
///////////////////////////////////////////

என் ராசா, வந்திட்டியாயா. பயணம் எல்லாம் சௌரியமா இருந்துச்சா??

மாப்பி வாட்ச்மேன் கூட நான் பேசுனது சமஸ்க்ரிதம், அத நீ கேட்டவார்த்தைன்னு நெனச்சியா? ஹய்யோ ஹய்யோ!

Post a Comment

மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...