
ஆமாங்க ஆமா
இந்த ஆபீசும் ஜெயிலும் ஒண்ணுதான்..
ஜெயில்ல நாள் பூராம் எட்டுக்கு பத்து ரூம்லே ஜாலியா இருக்கலாம்!..
ஆபீஸ்ல பத்துக்கு பத்து ரூம்ல சாவனும்!!
ஜெயில்ல மூணு வேல சோறு ஓசில குடுப்பனுங்கோ, வாரத்தில ரெண்டு தடவ பிரியாணி வேற!...
ஆபிஸ்ல நாம தான் கொண்டு வரணும் இல்ல மரண விலாஸ் கான்டீன்ல காசு குடுத்து தின்னுட்டு வாயில வயித்தில அடிச்சிக்கனும்!!
ஜெயில்ல நீங்க ஒழுங்கா பொத்திக்கிட்டு சொல்ற வேலைய செஞ்சா தண்டன குறையும்!
ஆபிஸ்ல மேல உள்ளத செஞ்சீங்க நமக்கு வாய்த்த அடிமை மிகவும் திறமைசாலின்னு ஊர்ப் பய வேலையெல்லாம் உங்க தலைல வந்து விழும்!!
ஜெயில்ல நமக்கு கேட்ட தொறக்க மூட ஒருத்தன் இருப்பான், ரொம்ப பெருமையா இருக்கும்!
ஆபிஸ்ல நீங்க தான் அந்த நாய்ச் சங்கிலிய கழுத்துல போட்டுத் தொரக்கனும் !!
ஜெயில்ல நீங்க டிவி பாக்கலாம், கபடி ஆடலாம், நொண்டி விலாடலாம்...ஒரே ஜாலியா இருக்கும்!
ஆபிஸ்ல நீங்க கிரிக்கெட் ஸ்கோர் பாத்தாக் கூட ஆப்படிச்சு மொக்க பிகருங்க முன்னாடி கேவலப்படுத்துவானுங்க !!
ஜெயில்ல உங்க குடும்பம் குட்டில்லாம் உங்கள பாக்க வரும் நீங்களும் குஜால மொக்க போடலாம் !
ஆபிஸ்ல நீங்க ஒங்க ஆளுக்கு SMS அனுப்புனாலும் கரும்பன்னிக்கு மூக்கு வேத்துரும், வந்து சில்லு மூக்கப் பேத்ருவான் இல்ல காத்தாம்பட்டி கலங்கிரும்!!
ஜெயில்ல ஒங்களுக்கு ஒரு செலவு கிடையாது, நாலு நல்லவன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கட்டுன டாக்ஸ்ல குஜாலா தின்னுட்டு செனப் பன்னியாட்டம் திரியலாம்!
ஆபிஸ்ல ஒங்க எல்லாச் செலவையும் நீங்க தான் பாக்கணும், குடுக்குற கொஞ்ச நஞ்ச சம்பலத்திளையும் TAX ன்னு சொல்லி பாதிய புடிங்கிருவானுங்க, நாம ஹவுஸ் ஓனருக்கும், கிரெடிட் கார்டு பில்லுக்கும் ஊர்பய கால்ல விழுவோம் !!
இப்பச் சொல்லுங்க ரெண்டுல எது ஒசத்தி...
இன்னும் எதுக்கு இங்கே முறைச்சு பாத்துக்கிட்டு, சட்டுப் புட்டுன்னு ஒரு மொன்னக் கத்திய எடுத்தோமா..பக்கத்துல இருக்கிறவன போட்டோமா உள்ள போனமான்னு இருக்கணும்...
வெயிட் வெயிட் கொலை பண்றதுன்னு ஆயிப்போச்சு...உங்க ஆள எவனாவது லவடிட்டு போயிருப்பன்ல அவனப் போடுங்க...உங்க பிரமோஷன புடுங்குன புடுங்கிய போடுங்க...இல்ல இருக்கவே இருக்கான் இளிச்சவாயன் டேமேஜர் தக்காளி அவனப் போடுங்க
தப்பிதவறியும் நம்ம ஊரு அரசியல்வாதி எவனையாவது போட்ராதீங்க...பின்ன மக்களுக்கு நல்லது பண்ணீங்கன்னு சொல்லி award குடுத்து உங்களுக்கு சிலையும் வைப்பனுங்க! சாக்கிரத...
யே! ஊஷாரையா உஷாரு! ஓரம் சாரம் உஷாரு!!
5 comments:
ஆராய்ச்சி திலகம்
டாக்டர் பருப்பு வாழ்க...
//ரொம்ப சந்தோசம் ண்ணே!!! உங்க "இதெல்லாம் ஒரு பொழப்பா..." படிச்சிட்டு உங்கள அ.உ.த.த.த.பக்தர்கள் குழுல மெம்பரா சேத்துட்டேன்...
அதென்ன அ.உ.த.த.த.பக்தர்கள் குழு?
vanakkam thiru paruppu avargale, neenga entha paruppu? irunthalum ungalukku nakkal athigham. thodurungal ungalinn paruppu kadaithalai, vaazhthukkal
Bala சொன்னது…
ஆராய்ச்சி திலகம்
டாக்டர் பருப்பு வாழ்க...////
நன்றி நன்றி மீண்டும் மீண்டும் வாங்க
இப்படிக்கு
அகில உலக பிரபல பதிவர் டாக்டர். பருப்பு
siva சொன்னது
vanakkam thiru paruppu avargale, neenga entha paruppu? irunthalum ungalukku nakkal athigham. thodurungal ungalinn paruppu kadaithalai, vaazhthukkal////
மீண்டும் மீண்டும் வாங்க!
நான் அகில உலக பிரபல பதிவர் பருப்பு THE GREAT பருப்ப்பு
Post a Comment
மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...