
சங்கங்கள் தொல்ல தாங்க முடியல!!!! கைப்புள்ளைய வெளுக்கணும்...இதுக்கெல்லாம் காரணம் அவர் தான்..பாருங்க எத்தன சங்கம்ன்னு
ஜன்கிலா இருந்தாலும் சிங்கிளா போவோர் சங்கம்
பிட் அடிச்சும் பைலாவோர் சங்கம்
வெத்தா இருந்தாலும் கெத்தா இருப்போர் சங்கம்
கடலை போடாத காளையர் சங்கம்
சைட் அடிச்சும் சிக்னல் கிடைக்காதோர் சங்கம்
கிடச்சத வச்சிக்கிட்டு வாழுவோர் சங்கம்
பாஸ்ட்டா வந்தாலும் லாஸ்ட்டா வருவோர் சங்கம்
வாசல்ல உக்காந்து வறுத்த கடலை தின்போர் சங்கம்
கொல்லைல உக்காந்து கொய்யாக்கா தின்போர் சங்கம்
நன்கு நங்குன்னு அடி வாங்கினாலும் நெஞ்ச நிமித்தி நடப்போர் சங்கம்
அடி வாங்கியும் அழாதோர் சங்கம்
புல் அடிச்சிட்டு புத்தி சொல்வோர் சங்கம்
தண்ணி போட்டு தள்ளாடினாலும் தடுக்கி விழாதோர் சங்கம்
பனியன் போட்ட சனியன் சங்கம்
வெட்டியா இருக்க யோசிப்போர் சங்கம்
வேலைல இருந்தும் வெட்டியா இருப்போர் சங்கம்
கூட்டதில குரல் குடுப்போர் சங்கம்
ஆபீஸ் நேரத்தில ஆபீஸ் வேலைய தவிர மத்த எல்லா வேலையும் செய்வோர் சங்கம்
அடி வாங்கிட்டு அழாமல் இருப்போர் சங்கம்
மிட் நைட்டில் படித்தும் மண்டையில் ஏராதோர் சங்கம்
alaaraththa ஆப் பண்ணிட்டு தூங்குவோர்
சங்கம்
ஒன்னும் சொல்றதுக்கு இல்ல...போதும் இப்போ உங்களுக்கு கொஞ்சம் கவித சொல்ல போறேன்.... ரெடியா?
காதல் என்பது காக்க எச்சம் மாதிரி! யார் மேல வேணும்னாலும், எப்ப வேணும்னாலும் விழலாம்!! அத துடச்சிட்டு போறதும், தொட்டு தொட்டு பாக்குறதும்... அவன் அவன் இஷ்டம்....
உங்களுக்காக ஒரு information...
Data க்கும் information க்கும் என்ன வித்தியாசம்?
362436 - இது Data
36-24-36 - இது information
அடுத்து ஜோக்ஸ்! தயவு செஞ்சு சிரிங்க...அனுஷ்காவ பார்த்தது போதும்... தலைவி எங்கயும் போக மாட்டாங்க...கீழ போய் படிங்கையா!!!

ஹி! ஹி!! ஹி!!! என்ன எழுதம்ன்னு தெரியாம ஏதேதோ எழுதி வச்சிருக்கேன்...நீங்க படிப்பீங்க அப்டிங்கிற நம்பிக்கைல....
6 comments:
\\ஹி! ஹி!! ஹி!!! என்ன எழுதம்ன்னு தெரியாம ஏதேதோ எழுதி வச்சிருக்கேன்...நீங்க படிப்பீங்க அப்டிங்கிற நம்பிக்கைல....\\
அவுத்து வுடு மாமேய்.
எனக்கு ஒரு சந்தேகம். நமீதாவோட இந்த அபரிமித வளர்ச்சிக்கு என்ன காரணம்?
.
.
.
.ஹி ஹி ஹி நான் அவரோட உயரத்தை சொன்னேன் ...
-இப்படிக்கு கவர்ச்சி படத்த கூட கலைக்கண்ணோட பார்ப்போர் சங்கம்.
எங்க வீடே சிர்த்தது ஜெய்லானி...
அருமை..
நன்றி...
பருப்பு! பட்டையைக் கிளப்புறீங்க! அதுலேயும் அந்த டேட்டாவும் இன்ஃபர்மேஷனும்...ஹிஹி! சூப்பர்!!
பருப்பு என்னய்யா பாதி சங்கத்தை கானலே ?
இப்ப சொல்லி எதுக்கு அடிவாங்கனும் . பிறகு வரேன்... ஹி...ஹி...நமிதா ஜுப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
இப்படிக்கு
போட்டோவை பார்த்தே ஜொள்விடுவோர் சங்கம்
Super comedy! ha,ha,ha,ha,ha....
Post a Comment
மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...