
இன்னைக்கு மெயில் ல மேல உள்ள மேட்டர் வந்தது...இனி என் பார்வையில் இதைப்பற்றி ஓர் அலசல்

தலைவருக்கு சம்பளம் கம்மி...தலைவர் தகுதிக்கு எல்லாம் ஒரு படத்துக்கு ஒரு ஊரை எழுதி கொடுக்கணும்



கருப்பு MGR எவனும் மதிக்கலன்னு நெனைக்கேன்...managing director ஸ்பெல்லிங் கொஞ்சம் பாருங்க


இவனுக்கு எதுக்கு அம்புட்டு துட்டு...நியாயமா மகேஷ் பாபுக்கு தான் இவன் சம்பளத்த குடுக்கணும்..அவராப் பாத்து எதாவது குடுத்தா ஓகே

5 கோடி வரை இவனுக்கு குடுக்கணுமா...ஏன்டா இவனுக்கெல்லாம் இவ்ளோ குடுத்து கோடியோட மதிப்பே போச்சு...குடுக்கலன்னா அவுக அப்பாருக்கு கோவம் வந்து டான்ஸ் ஆடிக்கிட்டே கவித சொல்லுவாரு..அதுக்கு இவனுக்கு குடுத்திரலாம்
இவனுக்கே இவ்ளோ குடுக்கும் போது மத்தவங்களுக்கு ஓகே...



நயன்தாரா & த்ரிஷா சிம்ப்லி வேஸ்ட்...


தங்கத் தலைவி தமன்னாவுக்கும், அனுஷ்க்காவுக்கும் இவ்ளோ கம்மிய சம்பளம் குடுப்பதை எதிர்த்து நாளை மெரினா பீச்சில் ஒரு மணி நேரம் அடையாள உண்ணா விரதம் இருக்கப்படும்...இவ்ளோ கம்மிய குடுத்தா பாவம் புள்ள எப்டியா குடும்பத்த நடத்தும் இல்ல கேக்கேன்...இதை கண்டித்து சட்டசபையில் ஒரு வெட்டுத் தீர்மானம் கழக ஆட்சியின் சார்பில் கொண்டு வந்த நல்லா இருக்கும்...
தலைவிகளுக்கு சம்பள உயர்வு வாங்கி குடுத்தா அடுத்த தேர்தல்ல உங்களுக்கே ஓட்டுப் போடுறேன்..ஒரு ஏழை குடிமகனின் ஆசைய நெரவேத்துங்க....



ரகுமான், யுவன், ஹாரிஸ் இவங்களுக்கு வொர்த் தான்..இன்னும் கொஞ்சம் குடுத்தாலும் தமிழன் சந்தோசப்படுவான்
தமிழர்களே பெருமைப்படுங்கள் உங்களால் தான் இது சாத்தியமாயிற்று....
வாழ்க தமிழன் ! வாழ்க தமிழ் சினிமா நடிகர் நடிகைகள்!!

6 comments:
ஆமா, இத்தன சம்பளம் குடுத்து எடுக்கற படமெல்லாம் ஊத்திக்குதே, அந்த நஷ்டத்தயெல்லாம் எந்த கோமாளி தாங்கறான்? நாம எல்லாம் புத்திசாலீங்க இல்லே, படத்த தியேட்டர்லே நூறு, இரெநூறுன்னு கொடுத்துப்பாக்கறதுக்கு எங்க போறது?
//நஷ்டத்தயெல்லாம் எந்த கோமாளி தாங்கறான்
ரஜினி தவிர்த்து மத்த நடிகர்கள் படத்தின் நஷ்டத்தை பார்த்து கவலைபடுவதில்லை என்று கேள்வி பட்டேன்.
அதே போல அட்டகாசம் படம் நிறுத்தப்படும் நிலை வந்த போது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து வெறும் 30,000 ரூபாய்க்கு அஜித் நடித்து கொடுத்ததாக சொல்லக்கேள்வி.
திரிசாவை சிம்ப்ளி வேஸ்ட் என்று சொல்லும் பருப்புக்கு அகில இந்திய திரிசா மன்ற சார்பில் ஆட்டோ அனுப்பி வைக்கப்படுகிறது.
திரிஷாதான் முதன் முதலில் ஆந்த்ராவில் விஜயசாந்தியின் சம்பளத்தை முந்தியவர்.
என் ஓட்டு அனுஷ்காவிற்கே!!! நல்ல வேலை போட்டிக்கு ஆள் வரல..
பருப்பு, எனக்கும் மெயில் வந்துச்சி புகைச்சல்ல ஒரு வேளை சாப்பிடவே இல்லை. அவனவன் ஆயிரம் ரெண்டாயித்துக்கு நாயா ,பேயா அலையிரான். இவனுகள் ????????????????
மசக்கவுண்டன் said...
ஆமா, இத்தன சம்பளம் குடுத்து எடுக்கற படமெல்லாம் ஊத்திக்குதே, அந்த நஷ்டத்தயெல்லாம் எந்த கோமாளி தாங்கறான்?
////////////////////
அய்யா நீங்க உலகம் புரியாத ஆளா இருக்கீங்க....இவனுங்கள வச்சு எடுத்தா போட்ட காச எடுத்திரலாம்...பிளாப் படம் வேணும்னே சொல்லுவாங்க, அது இன்கம் டாக்ஸ் கணக்கு காட்ட..
நம்ம மட்டும் தான் கேனப்பய...
Bala said...
திரிசாவை சிம்ப்ளி வேஸ்ட் என்று சொல்லும் பருப்புக்கு அகில இந்திய திரிசா மன்ற சார்பில் ஆட்டோ அனுப்பி வைக்கப்படுகிறது.
///////////////////////
என்னது ஆட்டோவா?????? ஹி ஹி ஹி...நான் சொன்னத நீங்க தப்ப புரிஞ்சிட்டீங்க...
கனவு தேவதை த்ரிஷா வாழ்க! வருங்கால இந்திய ஜனாதிபதி த்ரிஷா வாழ்க! அவுங்க அம்மா உமா வாழ்க!
ஜெய்லானி said...
என் ஓட்டு அனுஷ்காவிற்கே!!! நல்ல வேலை போட்டிக்கு ஆள் வரல..
//////////////////////////////////
நீ என் ஜாதிய்யா!!! அனுஷ்க்காவுக்கு கோயில் கட்டணும்...நம்ம ஜாதிக்காரங்க எல்லாம் சேர்ந்து பண உதவி செய்யணும்..உங்க விலாசம் என்ன சார்?
ALL MAJOR LOCAL CREDIT/DEBIT/RATION CARDS ACCEPTABLE, CASH/DD/CHEQUE/WIRE TRANSFER MOST WELCOME....
Post a Comment
மேல உள்ளது என் ஏரியா, நான் எழுதிட்டேன்..
இது உங்க ஏரியா என்னானாலும் எழுதுங்க...